Thanimayile Inimai Kaana Mudiyuma Song Lyrics in Tamil


 

Thanimayile Inimai Kaana Mudiyuma Song Lyrics in Tamil







(M) தனிமையிலே
தனிமையிலே
(F) இனிமை காண முடியுமா
தனிமையிலே இனிமை காண முடியுமா
(F) நள்ளிரவினிலே சூரியனும் தெரியுமா

(M) தனிமையிலே இனிமை காண முடியுமா
(F) நள்ளிரவினிலே சூரியனும் தெரியுமா
(F) தனிமையிலே இனிமை காண முடியுமா






(Music)

(M) துணை இல்லாத வாழ்வினிலே சுகம் வருமா
(F) அதை சொல்லி சொல்லி திரிவதனால் சுகம் வருமா
(M) துணை இல்லாத வாழ்வினிலே சுகம் வருமா
(F) அதை சொல்லி சொல்லி திரிவதனால் சுகம் வருமா
(F) மனமிருந்தால் வழியில்லாமல் போகுமா (2)
வெறும் மந்திரத்தால் மாங்காய் விழுந்திடுமா
தனிமையிலே , தனிமையிலே இனிமை காண முடியுமா
நள்ளிரவினிலே சூரியனும் தெரியுமா

(Music)






(F) மலரிருந்தால் மனம் இருக்கும் தனிமை இல்லை
சென் கனியிருந்தால் சுவை இருக்கும் தனிமை இல்லை --(2)--
கடல் இருந்தால் அலை இருக்கும் தனிமை இல்லை (2)
நாம் காணும் உலகில் ஏதும் தனிமை இல்லை
தனிமையிலே , தனிமையிலே இனிமை காண முடியுமா
நள்ளிரவினிலே சூரியனும் தெரியுமா
தனிமையிலே , தனிமையிலே இனிமை காண முடியுமா

(Music)

(F) பனி மலையில் தவமிருக்கும் மாமுனியும்
கொடி படையுடனே பவனி வரும் காவலனும் --(2)--
கவிதையிலே நிலை மறக்கும் பாவலனும்
இந்த அவனியெல்லாம் போற்றும் ஆண்டவன் ஆயினும்
தனிமையிலே , தனிமையிலே இனிமை காண முடியுமா
நள்ளிரவினிலே சூரியனும் தெரியுமா
தனிமையிலே , தனிமையிலே இனிமை காண முடியுமா




Thanimayile Inimai Kaana Mudiyuma Song Lyrics in English







(M) Thanimaiyile... Thanimaiyile
(F) Inimai Kaana Mudiyumaa
Thanimayile Inimai Kaana Mudiyumaa
(F) Nalliravinile Sooriyanum Theriyumaa

(M) Thanimayile Inimai Kaana Mudiyumaa
(F) Nalliravinile Sooriyanum Theriyumaa
(F) Thanimayile Inimai Kaana Mudiyumaa

(Music)

(M) Thunai Illaadha Vaazhvinile Sugam Varumaa
(F) Adhai Solli Solli Thirivadhanaal Sugam Varumaa
(M) Thunai Illaadha Vaazhvinile Sugam Varumaa
(F) Adhai Solli Solli Thirivadhanaal Sugam Varumaa
(F) Manamirundhaal Vazhiyillaamal Pogumaa(2)
Verum Manthirathaal Maangaai Vizhundhidumaa
Thanimaiyile, Thanimaiyile Inimai Kaana Mudiyumaa
Nalliravinile Sooriyanum Theriyumaa

(Music)

(F) Malarirundhaal Manam Irukkum Thanimai Illai
Sen Kaniyirundhaal Suvai Irukkum Thanimai Illai --(2)--
Kadal Irundhaal Alai Irukkum Thanimai Illai (2)
Naam Kaanum Ulagil Yaedhum Thanimai Illai
Thanimaiyile, Thanimaiyile Inimai Kaana Mudiyumaa
Nalliravinile Sooriyanum Theriyumaa
Thanimaiyile, Thanimaiyile Inimai Kaana Mudiyumaa

(Music)

(F) Pani Malaiyil Dhavamirukkum Maamuniyum
Kodi Padaiyudane Bavani Varum Kaavalanum --(2)--
Kavidhaiyile Nilai Marakkum Paavalanum
Indha Avaniyellaam Potrum Aandavan Aayinum
Thanimaiyile, Thanimaiyile Inimai Kaana Mudiyumaa
Nalliravinile Sooriyanum Theriyumaa
Thanimaiyile, Thanimaiyile Inimai Kaana Mudiyumaa