
Kannaanaal Naan Imaiyaven Song Lyrics in Tamil
(F) கண்ணானால் நான் இமையாவேன்
காற்றானால் நான் கொடியாவேன்
(M) மண் என்றால் நான் மரம் ஆவேன்
மழை என்றால் நான் பயிராவேன் --(2)--
(F) கண்ணானால் நான் இமையாவேன் .......
(Music)
(F) மொழியானால் பொருளாவேன் முள்ளானால் மலராவேன் நீ
மொழியானால் பொருளாவேன் முள்ளானால் மலராவேன்
(M) கிளியானால் கனியாவேன் கேள்வி என்றால் பதிலாவேன்
கிளியானால் கனியாவேன் நீ கேள்வி என்றால் நான் பதிலாவேன்
கண்ணானால் நான் இமையாவேன்
(Music)
(F) கடலானால் நதியாவேன் கணையானால் வில்லாவேன் நீ
கடலானால் நதியாவேன் கணையானால் வில்லாவேன்
(M) உடலனால் உயிராவேன் ஒலியானால் இசையாவேன்
உடலனால் உயிராவேன் ஒலியானால் இசையாவேன்
நீ ஒலியானால் இசையாவேன்
(F) கண்ணானால் நான் இமையாவேன்
(Music)
(M) உள்ளம் என்பது உள்ளவரை உன் மனமே என் பள்ளியறை
உள்ளம் என்பது உள்ளவரை உன் மனமே என் பள்ளியறை
(F) கல்லில் வடித்த சொல் போலே அது காலம் கடந்த இன்ப நிலை
கல்லில் வடித்த சொல் போலே அது காலம் கடந்த இன்ப நிலை
(M) கண்ணானால் நான் இமையாவேன்
(F) காற்றானால் நான் கொடியாவேன்
(M) மண் என்றால் நான் மரம் ஆவேன்
(F) மழை என்றால் நான் பயிராவேன்
(M & F) கண்ணானால் நான் இமையாவேன்
(Music)
Kannaanaal Naan Imaiyaaven Song Lyrics in English
(F) Kannaanaal Naan Imaiyaaven
Kaatraanaal Naan Kodiyaaven
(M) Mann Endral Naan Maram Aaven
Mazhai Endral Naan Payiraaven --(2)--
(F) Kannanal Naan Imaiyaven.......
(Music)
(F) Mozhiyaanaal Porulaaven Mullaanaal Malaraven Nee
Mozhiyaanaal Porulaaven Mullaanaal Malaraven
(M) Kiliyaanaal Kaniyaaven Kelvi Endraal Bathilaven
Kiliyaanaal Kaniyaaven Nee Kelvi Endraal Naan Bathilaven
Kannanaal Naan Imaiyaven
(Music)
(F) Kadalanaal Nadhiyaaven Kanaiyanaal Villaven Nee
Kadalanaal Nadhiyaaven Kanaiyanaal Villaven
(M) Udalanaal Uyiraven Oliyanaal Isaiyaven
Udalanaal Uyiraven Oliyanaal Isaiyaven
Nee Oliyanaal Naan Isaiyeven
(F) Kannanal Naan Imaiyaven
(Music)
(M) Ullam Enbathu Ullavarai Un Maname En Palliyarai
Ullam Enbathu Ullavarai Un Maname En Palliyarai
(F) Kallil Vaditha Sol Pole Adhu Kaalam Kadantha Inba Nilai
Kallil Vaditha Sol Pole Adhu Kaalam Kadantha Inba Nilai
(M) Kannanal Naan Imaiyaven
(F) Kaatranal Naan Kodiyaven
(M) Mann Endral Naan Maram Aaven
(F) Mazhai Endral Naan Payiraaven
(M & F) Kannanal Naan Imaiyaven
(Music)