
Thaen Unnum Vandu Song Lyrics in Tamil
(F) தேன் உண்ணும் வண்டு
மாமலரை கண்டு
திரிந்தலைந்தும் பாடுவதேன் ரீங்காரம் கொண்டு
பூங்கோடியே நீ சொல்லுவாய் ஓ
பூங்கோடியே நீ சொல்லுவாய்
(Music)
(M) வீணை இன்ப நாதம்
எழுந்திடும் வினோதம்
விரலாடும் விதம் போலவே
காற்றினிலே
தென்றல் காற்றினிலே
காற்றினிலே சலசலக்கும் பூங்கோடியே கேளாய்
புதுமை இதில் தான் என்னவோ ஓ
புதுமை இதில் தான் என்னவோ
(Music)
(M) மீன் நிலவும் வானில்
வெண் மதியை கண்டு
ஏன் அலைகள் ஆடுவதும் ஆனந்தம் கொண்டு
மென் காற்றே நீ சொல்லுவாய்
மென் காற்றே நீ சொல்லுவாய்
(Music)
(F) காண மயில் நின்று
வான் முகிலை கண்டு
கலித்தாடும் விதம் போலவே
கலை இதுவே
வாழ்வின் கலை இதுவே
கலை இதுவே கலகலென்னும்
மெல்லிய பூங்காற்றே
காணாததும் ஏன் வாழ்விலே ஓ
காணாததும் ஏன் வாழ்விலே
(F & M) கண்ணோடு கண்கள் பேசிய பின்னாலே
காதல் இன்பம் அறியாமல் வாழ்வதும் ஏனோ
கலை மதியே நீ சொல்லுவாய் ஓ
கலை மதியே நீ சொல்லுவாய்
ஓ..... ஓ ..........
ஓ..... ஓ ..........
Thaen Unnum Vandu Song Lyrics in English
(F) Then Unnum Vandu
Maamalarai Kandu
Thirindhalaindhum Paaduvadhen Reengaram Kondu
Poonkodiye Nee Solluvaai Ohhhhh
Poonkodiye Nee Solluvaai
(Music)
(M) Veenai Inba Naadham
Ezhundhidum Vinodham
Viralaadum Vidham Polave
Kaatrinile
Thendral Kaatrinile
Kaatrinile Salasalakkum Poonkodiye Kelaai
Pudumai Idhil Thaan Ennavo Ohhhhh
Pudumai Idhil Thaan Ennavo
(Music)
(M) Meen Nilavum Vaanil
Ven Madhiyai Kandu
Yaen Alaigal Aaduvadhum Aanandham Kondu
Men Kaattre Nee Solluvaai
Men Kaattre Nee Solluvaai
(Music)
(F) Gaana Maayil Nindru
Vaan Mugilai Kandu
Kalithaadum Vidham Polave
Kalai Idhuve
Vaazhvin Kalai Idhuve
Kalai Idhuve Kalakalenum
Melliya Poongatre
Kaanadhadhum Yaen Vaazhvile Ohhhhh
Kaanadhadhum Yaen Vaazhvile
(F & M) Kannodu Kangal Pesiya Pinnaale
Kaadhal Inbam Ariyaamal Vaazhvadhum Yeno
Kalai Madhiye Nee Solluvaai Ohhhhh
Kalai Madhiye Nee Solluvaai
Ohhhhhhhhh Ohhhhhhhhhhh
Ohhhhhhhhh Ohhhhhhhhhhh