Oru Naal Koothu - Adiye Azhage En Azhage Adiye Song Lyrics in Tamil




Music: Justin Prabhakaran
Lyrics: Vivek
Singers: Padmalatha, Sean Roldan






(M) Adiye Azhage En Azhage Adiye
Pesaama Nooru Noora Kooru Podatha
Valiye Valiye En Oliye Oliye

Naa Onnum Boodhamilla Dhooram Odaatha
Kaathoram Ne Ericha Vaartha Vanthu Keeruthe
Aanalum Ne Thelicha Kaadhal Ulla Ooruthe
Vaayaadi Peyaa En Thookkam Thooki Poara






Adiye Azhage En Azhage Adiye
Pesaama Nooru Noora Kooru Podatha
Valiye Valiye En Oliye Oliye
Naa Onnum Boodhamilla Dhooram Odaatha

Pona Poraa Thaana Varuvaa Medhappula Thirinjen
Veeraappellam Veenaa Pochu Posukkunu Odanjen
Un Soga Paarvai Orasudhu Mela
Sirikira Osai Sarikuthu Aala
Thee Thoovi Hey Thee Thoovi Pona Ava Venum Naanum Vaazha








(F) Yeno Unna Paathaa Ulla Surukunu Varudhu
Aana Kitta Neeyaa Vandha Manasanga Vizhuthu

(M) Yethukintha Kobam Nadichathu Pothum
Maranju Nee Paakkum Velukudhu Saayam
Nethe Naan Thothen Ada Idhu Thaana Un Vegam

Adiye Azhage En Azhage Adiye
Pesaama Nooru Noora Kooru Podatha
Valiye Valiye En Oliye Oliye
Naa Onnum Boodhamilla Dhooram Odaatha
Kaathoram Ne Ericha Vaarthai Vanthu Keerudhe
Aanalum Ne Thelicha Kaadhal Ulla Oorudhe
Vaayaadi Peyaa En Thookkam Thooki Pora








Lyrics in Tamil Font:

அடியே அழகே என் அழகே அடியே
பேசாம நூறு நூறா கூறு போடாதே
வலியே வலியே என் ஒளியே ஒலியே
நான் ஒன்னும் பூதமில்ல தூரம் ஓடாத

காதோரம் நீ எரிச்ச வார்த்தை வந்து கீறுதே
ஆனாலும் நீ தெளிச்ச காதல் உள்ள ஊருதே
வாயாடி பேயா என் தூக்கம் தூக்கி போற

அடியே அழகே என் அழகே அடியே
பேசாம நூறு நூறா கூறு போடாதே
வலியே வலியே என் ஒளியே ஒலியே
நான் ஒன்னும் பூதமில்ல தூரம் ஓடாத

போனா போறா தானா வருவா மெதப்புல திரிஞ்சேன்
வீராப்பெல்லாம் வீணா போச்சு பொசுக்குன்னு உடந்சேன்
உன் சோக பார்வை வந்து ஓரசுது மேல
சிரிக்கிற ஓசை சரிக்குது ஆளை 
தீ தூவி ஹே தீ தூவி போனா அவ வேணும் நானும் வாழ

ஏனோ உன்னை பார்த்தா உள்ள சுருக்குனு வருது
ஆனா கிட்ட நீயா வந்தா மனசங்க விழுது

எதுகிந்த கோபம் நடிச்சது போதும்
மறஞ்சு நீ பாக்கும் வெளுக்குது சாயம்
நேத்தே நான் தோத்தேன் அட இதுதானா உன் வேகம் 

அடியே அழகே என் அழகே அடியே
பேசாம நூறு நூறா கூறு போடாதே
வலியே வலியே என் ஒளியே ஒலியே
நான் ஒன்னும் பூதமில்ல தூரம் ஓடாத

காதோரம் நீ எரிச்ச வார்த்தை வந்து கீறுதே
ஆனாலும் நீ தெளிச்ச காதல் உள்ள ஊருதே
வாயாடி பேயா என் தூக்கம் தூக்கி போற

You might also like:

Azhage Azhagu Edhuvum Azhage - Saivam
Manapennin Sathiyam - Kaadhal Kanavaa - Kochadaiyaan
Munbe Vaa En Anbe Vaa - Sillunu Oru Kadhal