Yeno Vaanilai Maarudhe - Thalli Pogadhe Song Lyrics in Tamil Font


Movie : Acham Enbathu Madamaiyada
Music : A R Rahman
Lyrics : Thaamarai
Singer : Sid Sriram







ஏனோ  வானிலை  மாறுதே 
மனி த்துளி  போகுதே 
மார்பின்  வேகம்  கூடுதே 
மனமோ  ஏதோ  சொல்ல  வார்த்தை  தேடுதே 
கண்ணெல்லாம்  நீயேதான்  நிற்கின்றாய் 
விழியன் மேல் நான்  கோபம்  கொண்டேன் 
இமை  மூடிடு  என்றேன் 
நகரும்  நொடிகள் 
கசையடி  போலே  முதுகின்  மேலே விழுவதினாலே 
வரிவரி  கவிதை 

எழுதும்  வலிகள்
எழுதா  மொழிகள் எனது 
கடல்  போல  பெரிதாக  நீ  நின்றாய் 
சிறுவன்  நான் சிறு  அலை  மட்டும்  தான் 
பார்கிறேன்  பார்கிறேன் 

எரியும்  தீயில்  எனை நீ  ஊற்று 
நான்  வந்து  நீராடும்  நீரூற்று 
ஒ  .. ஊரெல்லாம்  கண்  மூடி  தூங்கும் 
ஓசைகள்  இல்லாத  இரவே 







ஓ ... ஓ ..

நான்  மட்டும்  தூங்காமல்  ஏங்கி 
உன்போல காய்கின்றேன் நிலவே 

கலாபம்  போலாடும் 
கனவில்  வாழ்கின்றேனே 
கை  நீட்டி  உன்னை 
தீண்டவே  பார்த்தேன் 
ஏன்  அதில்  தோற்றேன் 
ஏன்  முதல்  முத்தம் 
தர  தாமதும்  ஆகுது 
தாமரை  வேகுது 






தள்ளி  போகாதே  எனையும் 
தள்ளி  போகாதே  சொல்லாதே 
இருவர்  இதழும்  மலர்  என்னும்  முள்தானே

தள்ளி  போகாதே  எனையும் 
தள்ளி  போகாதே  சொல்லாதே 
இருவர்  இதழும்  மலர்  என்னும்  முள்தானே

தேகம்  தடை  இல்லை  என  நானும் 
ஒரு  வார்த்தை  சொல்கின்றேன் 
ஆனால்  அது  பொய் தான்   
என  நீயும்  அறிவாய் என்கின்றேன் 
அருகினில்  வா 

கனவிலே  தெரிந்தாய் 
விழித்ததும்  ஒளிந்தி 
கனவினில்  தினம்  தினம் 
மழை  துளி  பொழிந்தாய் 

கண்களில்  ஏக்கம் 
காதலின்  மயக்கம் 
ஆனால் பார்த்த  நிமிடம் 
ஒருவிதமான  தாயகம் 
நொடி  நொடியாய்  நேரம்  குறைய 
என்  காதல்  ஆயுள்  கரைய 
ஏனோ  ஏனோ  மார்பின்  வேகம்  கூட 
விதியின்  சதி  விளையாடுதே 
எனை  விட்டு  பிரியதன்பே 
எனை  விட்டு  பிரியதன்பே 
ஏனோ  ஏனோ   
ஏனோ  ஏனோ 
ஏனோ  ஏனோ 
அன்பே 


English Font

Yeno Vaanilai Maarudhe
Maniththuli Poguthey
Maarbin Vegam Kooduthey
Manamo Edho Solla Vaarthai Theduthe
Kannellam Neeyethaan Nirkindraai
Vizhiyin Mel Naan Kobam Konden
Imai Moodidu Endren
Nagarum Nodigal
Kasaiyadi Pole Mudhugin Mele
Vizhuvathinaale
Varivari Kavithai

Ezhuthum Valigal
Ezhuthaa Mozhigal
Enathu
Kadal Pola Perithaaga Nee Ninraai
Siruvan Naan Siru Alai Mattum Thaan
Paarkiren Paarekiren

Eriyum Theeyil Ennai Nee Ootru
Naan Vandhu Neeraadum Neerootru
Oh.. Oorellam Kan Moodi Thoongum
Osaigal Illaatha Irave

Oh... Oh..

Naan Mattum Thoongaamal Yengi
Unpola Kaaigindren Nilave

Kalaabam Polaadum
Kanavil Vaazhgindrene
Kai Neetti Unnai
Theendavey Paarthen
Yaen Adhil Thotren
Yaen Mudhal Muththam
Thara Thaamadhum Aagudhu
Thaamarai Veguthu

Thalli Pogathey Enaiyum
Thalli Pogathey Sollaathe
Iruvar Idhazhum Malar Ennum Multhaane
Thalli Pogathey Enaiyum
Thalli Pogathey Sollaathe
Iruvar Idhazhum Malar Enum Multhaane

Dhegam Thadai Illai Ena Naanum
Oru Vaarthai Solgindren
Aanaal Adhu Poi Thaan
Ena Neeyum Arivaai Engindren
Aruginil Vaa

Kanaviley Therinthaai
Vizhithadhum Olinthai
Kanavinil Dhinam Dhinam
Mazhai Thuli Pozhinthai

Kangalil Yekkam
Kaadhalin Mayakkam
Aanaal Paartha Nimidam
Oruvidhamaana Thayakam
Nodi Nodiyaai Neram Kuraiya
En Kaadhal Aayul Karaiya
Yeno Yeno Maarbin Vegam Kooda
Vidhiyin Sadhi Vilayaduthe
Enai Vittu Piriyadhanbe
Enai Vittu Piriyadhanbe
Yeno Yeno
Yeno Yeno
Yeno Yeno
Anbe