Vedalam (Tamil Lyrics) - Oru Nesa Megam Uyir Theendum Neram Naan Medhuvaai Karaiya Song Lyrics in Tamil


Cast: Thala Ajith, Lakshmi Menon, Shruthi Hassan
Music: Anirudh Ravichander
Lyrics: Viveka
Sung by: Ravi Shankar

ஒரு   நேச  மேகம்  உயிர்  தீண்டும்  நேரம்  நான்  மெதுவாய் கரைய
இவள்  பாச  பார்வையினில்  வாழும்  பொது  நான்  அழகாய்  தொலைய
ஓயாமலே  உயிர்  கூத்தாடுதே
வேர்காலிலும் பூ  பூக்குதே







Chorus: உடையாதே  உடையாதே  அடி  நெஞ்சே  உடையாதே
விழியோரம்  அலை  மோதும்  கண்ணீரில்  கரையாதே
தொலையாதே  தொலையாதே  புவி  தாண்டி  தொலையாதே
அலைந்தாலும்  திரிந்தாலும்  முடிவென்ன  தெரியாதே

நூறோடு  நூற்று  ஒன்றாய் , யார்  யாரோ  எந்தன்  வாழ்வில்
நீர்  மீது  கோலம்  போல , ஏதேதோ  எந்தன்  வழியில்
ரயில்  ரேகை  போல  உன்னை  காலமெல்லாம்  நான்  சுமப்பேன்
வெய்யில்  ரேகை  மேல்  படாமல்  பார்த்திருப்பேனே

Chorus: உடையாதே  உடையாதே  அடி  நெஞ்சே  உடையாதே
விழியோரம்  அலை  மோதும்  கண்ணீரில்  கரையாதே
தொலையாதே  தொலையாதே  புவி  தாண்டி  தொலையாதே
அலைந்தாலும்  திரிந்தாலும்  முடிவென்ன  தெரியாதே

உயிர்  நதி  கலங்குதே
உணர்வெல்லாம்  அதிர்ந்ததே
இறைவா  இறைவ
அனல்  சுடர்  உரையுதே
அகம்  எல்லாம்  நிறையுதே
இதுதான்  உறவை
உயிர்  நதி  கலங்குதே
உணர்வெல்லாம்  அதிர்ந்ததே  இறைவா  இறைவா
அனல்  சுடர்  உரையுதே
அகம்  எல்லாம்  நிறையுதே  இதுதான்  உறவா






உயிர்  நதி  கலங்குதே
உணர்வெல்லாம்  அதிர்ந்ததே
இறைவா  இறைவா
அனல்  சுடர்  உரையுதே
அகம்  எல்லாம்  நிறையுதே
இதுதான்  உறவா



Oru Nesa Megam Uyir Theendum Neram Naan Medhuvaai Karaiya
Ival Paasa Paarvaiyinil Vaazhum Podhu Naan Azhagaai Tholaiya
Oyaamale Uyir Koothaaduthe
Verkaalilum Poo Pookudhe

Chorus: Udaiyathe Udaiyathe Adi Nenje Udaiyathe
Vizhiyoram Alai Mothum Kanneeril Karaiyaathe
Tholaiyathe Tholaiyathe Puvi Thaandi Tholaiyathe
Alainthaalum Thirinthaalum Mudivenna Theriyaathe

Noorodu Nootru Ondraai, Yaar Yaaro Endhan Vaazhvil
Neer Meethu Kolam Pola, Ethetho Endhan Vazhiyil
Rayil Regai Pola Unnai Kaalamellam Naan Sumappen
Veyyil Regai Mel Padaamal Paarthirupene

Chorus: Udaiyathe Udaiyathe Adi Nenje Udaiyathe
Vizhiyoram Alai Mothum Kanneeril Karaiyaathe
Tholaiyathe Tholaiyathe Puvi Thaandi Tholaiyathe
Alainthaalum Thirinthaalum Mudivenna Theriyaathe

Uyir Nadhi Kalangudhe
Unarvellam Adhirnthadhe
Iraiva Iraiva
Anal Sudar Uraiyuthe
Agam Ellam Niraiyuthe
Idhuthaan Urava
Uyir Nadhi Kalangudhe
Unarvellam Adhirnthadhe Iraiva Iraiva
Anal Sudar Uraiyuthe
Agam Ellam Niraiyuthe Idhuthaan Urava

Uyir Nadhi Kalangudhe
Unarvellam Adhirnthadhe
Iraiva Iraiva
Anal Sudar Uraiyuthe
Agam Ellam Niraiyuthe
Idhuthaan Urava