(M)
Kooda Mela Koodavechi Koodalooru Poravale
Un Kooda Konjam Naanum Vaaren Koottikkittu Pona Enna
Oththaiyila Neeyum Pona Adhu Nyayama
Unnudane Naanum Vaaren Oru Orama
Nee Vaayennu Sonnaale Vaazhvene Aadhaaramaa
Nee Venannu Sonnaale Povendi Sedhaaramaa
(F)
Koodamela Koodavechi Koodalooru Poravale
Nee Kootikittu Poga Sonna Enna Sollum Oorum Enna
Othumaiya Naamum Poga Idhu Neramaa
Poova Thala Thechi Vecha Thuru Yaerumaa
Naan Porennu Sollama Vaarene Un Dhaaramaa
Nee Thaayenu Kekkaama Thaarene Dhaaraalamaa
(F) Saadhathula Kalla Pola Nenjukulla Nee Irundhu
Serikkaama Sadhi Pannura
(M) Seeyakkaaya Pola Kannil Sikki Kitta Podhum Kooda
Uruththaama Uyir Kollura
(F) Adhigam Pesama Alandhu Dhaan Pesi Edhuku Sada Pinnura
(M) Salli Verai Aani Ver Aakura
Seththa Poova Vaasama Maathura
(F) Nee Pogaadha Oorukku Poiyaana Vazhi Sollura
(M) Koodamela Koodavechi Koodalooru Poravale
(F) Nee Koottikkittu Poga Sonna Enna Sollum Oorum Ennai
(M) Enga Vena Poyukka Nee Enna Vittu Poyidaama
Irundhaale Adhu Podhume
(F) Thanniya Dhaan Vittu Puttu Thaamaraiyum Ponadhuna
Thara Mela Thala Saayume
(M) Maranju Ponaalum Marandhu Pogaadha
Nenappu Dhaan Sondhame
(F) Pattu Theetta Theetta Dhaan Thangame
Unna Paakka Paakka Dhaan Inbame
(M) Nee Paakkama Ponaale Kedaiyaadhu Maru Senmame
(M) Koodamela Koodavechi Kudalooru Huh...Koodalooru Poravale
(F) Nee Koottikkittu Poga Sonna Enna Sollum Oorum Enna
(M) Oththaiyila Neeyum Pona Adhu Nyayama
Unnudane Naanum Vaaren Oru Orama
(F) Naan Porennu Sollaama Vaarene Un Dhaaramaa
Nee Thaayenu Kekkaama Thaarene Dhaaraalamaa
Lyrics in Tamil Font:
(M)
கூட மேல கூடவெச்சி கூடலூரு போறவளே
உன் கூட கொஞ்சம் நானும் வாரேன் கூட்டிக்கிட்டு போனா என்ன
ஒத்தையில நீயும் போனா அது ஞாயமா
உன்னுடனே நானும் வாரேன் ஒரு ஓரமா
நீ வாயேன்னு சொன்னாலே வாழ்வேனே ஆதாரமா
நீ வேணான்னு சொன்னாலே போவேனே சேதாரமா
(F)
கூடமேல கூடவெச்சி கூடலூரு போறவளே
நீ கூட்டிகிட்டு போக சொன்னா என்ன சொல்லும் ஊரும் என்ன
ஒத்துமையா நாமும் போக இது நேரமா
பூவ தல தேச்சி வெச்சா துரு ஏறுமா
நான் போறேன்னு சொல்லாம வாறேனே உன் தாரமா
நீ தாயேன்னு கேக்காம தாரேனே தாராளமா
(F) சாதத்துல கல்ல போல நெஞ்சுக்குள்ள நீ இருந்து
செரிக்காம சதி பண்ணுற
(M) சீயக்காய போல கண்ணில் சிக்கி கிட்ட போதும் கூட
உறுத்தாம உயிர் கொல்லுற
(F) அதிகம் பேசாம அளந்து தான் பேசி எதுக்கு சட பின்னுற
(M) சல்லி வேறை ஆணி வேர் ஆக்குற
செத்த பூவ வாசமா மாத்துற
(F) நீ போகாத ஊருக்கு பொய்யான வழி சொல்லுற
(M) கூட மேல கூடவெச்சி கூடலூரு போறவளே
(F) நீ கூட்டிகிட்டு போக சொன்னா என்ன சொல்லும் ஊரும் என்ன
(M) எங்க வேணா போயுக்க நீ என்ன விட்டு போயிடாம
இருந்தாலே அது போதுமே
(F) தண்ணிய தான் விட்டு புட்டு தாமரையும் போனதுனா
தர மேல தல சாயுமே
(M) மறஞ்சு போனாலும் மறந்து போகாத
நெனப்பு தான் சொந்தமே
(F) பட்டு தீட்ட தீட்ட தான் தங்கமே
உன்ன பாக்க பாக்க தான் இன்பமே
(M) நீ பாக்காம போனாலே கிடையாது மறு சென்மமே
(M) கூட மேல கூடவெச்சி கூடலூரு போறவளே
(F) நீ கூட்டிகிட்டு போக சொன்னா என்ன சொல்லும் ஊரும் என்ன
(M) ஒத்தையில நீயும் போனா அது ஞாயமா
உன்னுடனே நானும் வாரேன் ஒரு ஓரமா
(F) நான் போறேன்னு சொல்லாம வாறேனே உன் தாரமா
நீ தாயேன்னு கேக்காம தாரேனே தாராளமா