Moongil Nila Paadum Pudhu Aararo Song Lyrics (in Tamil Font) - Lens (2017)





Movie: Lens (2017)
Music: G V Prakash Kumar
Song: Moongil Nila
Lyrics: Yugabharathi
Singer: Harini







Scroll down for lyrics in Tamil


(Female) Moongil Nila Paadum Pudhu Aaraaro
Thoonga Vizhi Oonjal Idum Poonthero

Alaathiyana Kadhale
Vidadhu Thoorum Thoorale
Sadha Un Paarvai Dheebam Yetrum Vaazhvile

(Music)

Kaanal Neerum Kooda Kai Serum Nee Varave
Naanal Pola Naanum Medhuvaaga Aadave
Mozhiyedhu Koorave
Moongil Nila Paadum Pudhu Aaraaro
Thoonga Vizhi Oonjal Idum Poonthero
Alaathiyana Kadhale
Vidadhu Thoorum Thoorale
Sadha Un Paarvai Dheebam Yetrum Vaazhvile






(Music)

Oore Namai Kaanum Padi Vaazhvome
Theeraa Sugam Thegam Thoda Servome
Nooru Nooru Aandu
Neeyum Naanum Poga
Oomayaana Thegam
Paadhai Poduthe
Moongil Nila Paadum Pudhu Aaraaro
Thoonga Vizhi Oonjal Idum Poonthero
Alaathiyana Kadhale
Vidadhu Thoorum Thoorale
Sadha Un Paarvai Dheebam Yetrum Vazhvile






(Music)

Roja Idhazh Pesaa Kadhai Pesaadho
Koondhal Mazhai Meesai Kulir Veesaadho
Vervai Meniyil Veenai Neettida
Kaalam Ketkume Kaadhal Isaiye

(Humming) Hmmmmmm Hmmmmmmmmmmm (3)


Lyrics in Tamil:

மூங்கில் நிலா பாடும் புது ஆராரோ 
தூங்கா விழி ஊஞ்சல் இடும் பூந்தேரோ 

அலாதியான காதலே 
விடாது தூறும் தூறலே 
சதா உன் பார்வை தீபம் ஏற்றும் வாழ்விலே 

(இசை )

கானல் நீரும் கூட கை சேரும் நீ வரவே 
நாணல் போல நானும் மெதுவாக ஆடவே 
மொழியேது கூறவே 
மூங்கில் நிலா பாடும் புது ஆராரோ 
தூங்கா விழி ஊஞ்சல் இடும் பூந்தேரோ 
அலாதியான காதலே 
விடாது தூறும் தூறலே 
சதா உன் பார்வை தீபம் ஏற்றும் வாழ்விலே 

(இசை )

ஊரே நம்மை காணும் படி வாழ்வோமே 
தீரா சுகம் தேகம் தொட சேர்வோமே 
நூறு நூறு ஆண்டு நீயும் நானும் போக 
ஊமையான தேகம் பாதை போடுதே 
மூங்கில் நிலா பாடும் புது ஆராரோ 
தூங்கா விழி ஊஞ்சல் இடும் பூந்தேரோ 
அலாதியான காதலே 
விடாது தூறும் தூறலே 
சதா உன் பார்வை தீபம் ஏற்றும் வாழ்விலே 

(இசை )

ரோஜா இதழ் பேசா கதை பேசாதோ 
கூந்தல் மழை மீசை குளிர் வீசாதோ 
வியர்வை மேனியில் வீணை நீட்டிட 
காலம் கேட்குமே காதல் இசையே 

(ஹம்மிங் ) ஹம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்  ஹம்ம்ம்ம்ம்ம்ம்ம்  (3)