Movie: Rangoon (2017)
Song: Yaathreega
Singer: Naveen Iyer
Music: R.H. Vikram
Lyrics: Na Muthukumar
Lyrics in Tamil Font:
யாத்ரீகா நீ போய் வா மகனே
உலகமே உந்தன் தாய் வீடு தான்
யாத்ரீகா நீ மண்ணின் மகனே
தெரிவது உன் தாய்நாடுதான்
எவ்விடம் போனாலும் அவ்விடம் நீ பார்க்கும்
வானத்தின் கூரையாவும் ஒன்று தானடா
மரம் செடி கோடி இலை மலை யாவும் உனதடா
மனிதர்கள் துணை உண்டு உந்தன் வாழ்க்கை முழுதும்
இனிவரும் தினமது உந்தன் வாழ்வின் வரமடா
புது இடம் பரிவுடன் உன்னை தோளில் தாங்கும்
பாதை இல்லாமலே பயணம் இல்லை
உந்தன் கால் போகும் வழியாவும் நீ செல்லடா
பயணம் இல்லாமலே வாழ்க்கை இல்லை
இங்கு யாத்ரீகன் நாம்தானடா
Lyrics in English Font:
Yaathreega Nee Poivaamagane
Ulagame Unthan Thaai Veedu Dhaan
Yaathreega Nee Mannin Magane
Therivathu Un Thaainaaduthaan
(Music)
Evvidam Ponaalum Avvidam Nee Paarkkum
Vaanathin Kooraiyaavum Ondru Thaanada
(Chorus) Ohhhhhhh Ohhhhhhhhhhh
(music)
Maram Sedi Kodi Ilai Malai Yaavum Unathada
Manitharkal Thunai Undu Undhan Vaazhkkai Muzhudhum
Inivarum Thinamathu Unthan Vaazhvin Varamadaa
Pudhu Idam Parivudan Unnai Tholil Thaangum
Paadhai Illaamale Payanam Illai
Undhan Kaal Pogum Vazhiyaavum Nee Selladaa
Payanam Illaamale Vaazhkai Illai
Ingu Yaathreegan Naamthaanada