Erangi Vandhu Aadu Nanba Song Lyrics in Tamil - Kathakali (2016)







Music: Hiphop Tamizha
Singers: Andony Dasan, Hip Hop Tamizha
Lyrics: HipHop Tamizha 



இறங்கி  வந்து  ஆடு  நண்பா
எல்லாம்  இருக்கு  நமக்கு
நடப்பு  ஒன்னு  போதும்  நண்பா
மத்ததெல்லாம்  எதுக்கு

இந்த  திருவிழா  கூட்டத்தில
அழகான  பொன்னிருந்தா
அவ  மேல  லைட்-a தான்  சயிட்-a  போடுவோம்






நண்பனோட  காதலிக்கு  அண்ணன்காரன்  பிரச்னைனா
நடிப்புக்காக  வெயிட் டாதான்   fighta போடுவோம்
நட்பு  இருக்கு  மத்ததெல்லாம்  எதுக்கு
கடவுள்  தந்த  வரம்  உனக்கு

நண்பன்  இருக்கான்  உயிரை  தான்  கொடுப்பான்
இனிமே  உனக்கு  பயம்  எதுக்கு
போடு போடு  போடு

ஒன்னும்  ஒன்னும்  ரெண்டாச்சு
மச்சான்  உண்ண  பார்த்து  நாள்  ஆச்சு
சந்தோசம்  பல  நூர்  ஆச்சு






மச்சான்  தூக்கம்  எல்லாம்  தூள்  ஆச்சு
உனக்கு  ஒண்ணுன்னா  நான்  இறங்கி  வருவேன்  டா
நம்ம  நட்புக்காக  தான்  நான்  உயிரை  தருவேன்  டா
நீ  வருவ தெரியும்  டா
உன்  அருமை  புரியும்  டா
அட  ஒளிவு  மறைவில்லா
நம்ம  நட்புத்தானடா

நட்பு  இருக்கு  மத்ததெல்லாம்  எதுக்கு
கடவுள்  தந்த  வரம்  உனக்கு
நண்பன்  இருக்கான்  உயிரை  தான்  கொடுப்பான்
இனிமே  உனக்கு  பயம்  எதுக்கு
போடு போடு  போடு

இறங்கி  வந்து  ஆடு  நண்பா
எல்லாம்  இருக்கு  நமக்கு
நடப்பு  ஒன்னு  போதும்  நண்பா
மத்ததெல்லாம்  எதுக்கு

நட்பு  இருக்கு  மத்ததெல்லாம்  எதுக்கு
கடவுள்  தந்த  வரம்  உனக்கு
நண்பன்  இருக்கான்  உயிரை  தான்  கொடுப்பான்
இனிமே  உனக்கு  பயம்  எதுக்கு
போடு போடு  போடு