Vaazhnaal Ellam Podhadhe - Nagoor Hanifa Islamic Devotional Song Lyrics


Vaazhnaal Ellam Podhadhe
Vallal Nabigalin Pugazh Paada..(2)..

Aazhkadal Poley Nyanam Niraintha (2)
Arumai Nabigalin Pugazh Paada (2)






Vaazhnaal Ellam Podhadhe
Vallal Nabigalin Pugazh Paada
Aayiram Kavingyargal Thirandaalum (2)
Avar Pugazh Paada Mudiyaadhu
Aayiram Kavingyargal Thirandaalum
Avar Pugazh Paada Mudiyaadhu

Vaazhnaal Ellam Podhadhe
Vallal Nabigalin Pugazh Paada






Aadhiyin Thoodhaai Puvi Vandhu
Anbum Arivum Thinam Thandhu ..(2)..
Needhiyin Vazhiyil Pani Eendru
Nermai Vilangida Aran Kaathu ..(2)..

Arpudhamana Araburai Moolam
Akilathil Theenai Valarthaare
Akilathil Theenai Valarthaare

Aayiram Kavingyargal Thirandaalum (2)
Avar Pugazh Paada Mudiyaadhu

Vaazhnaal Ellam Podhadhe
Vallal Nabigalin Pugazh Paada


Lyrics in Tamil:

வாழ்நாள்  எல்லாம்  போதாதே
வள்ளல்  நபிகளின்  புகழ்  பாட ..(2)..

ஆழ்கடல்  போலே  ஞானம்  நிறைந்த  (2)
அருமை  நபிகளின்  புகழ்  பாட  (2)

வாழ்நாள்  எல்லாம்  போதாதே
வள்ளல்  நபிகளின்  புகழ்  பாட
ஆயிரம்  கவிஞ்ஞர்கள்  திரண்டாலும்  (2)
அவர்  புகழ்  பாட  முடியாது
ஆயிரம்  கவிஞ்ஞர்கள்  திரண்டாலும்
அவர்  புகழ்  பாட  முடியாது

வாழ்நாள்  எல்லாம்  போதாதே
வள்ளல்  நபிகளின்  புகழ்  பாட

ஆதியின்  தூதாய்  புவி  வந்து
அன்பும்  அறிவும்  தினம்  தந்து  ..(2)..
நீதியின்  வழியில்  பனி  ஈன்று
நேர்மை  விளங்கிட  அரண்  காத்து  ..(2)..

அற்புதமான  அரபுரை  மூலம்  
அகிலத்தில்  தீனை  வளர்த்தாரே
அகிலத்தில்  தீனை  வளர்த்தாரே

ஆயிரம்  கவிஞ்ஞர்கள்  திரண்டாலும்  (2)
அவர்  புகழ்  பாட  முடியாது

வாழ்நாள்  எல்லாம்  போதாதே
வள்ளல்  நபிகளின்  புகழ்  பாட