Uyire Uyire Azhaithathenna Lyrics - Uyirile Kalanthathu (2000)


Movie : Uyirile Kalanthathu (2000)
Director: K. R. Jaya
Music : Deva
Singers : Hariharan, Sujatha Mohan

(F) Uyire Uyire Azhaithathenna
Osai Kaetu Odi Vanthen Maraindhathenna






Uyire Uyire Azhaithathenna
Osai Kaettu Odi Vanthen Maraindhathenna
Uyire Uyire Azhaithathenna
Osai Kaettu Odi Vanthen Maraindhathenna
Un Geetham Endhan Kaadhil Vizhuma
Un Vaanam Endhan Pakkam Varuma
Gangai Endhan Vaasal Varuma
Illai Kaanal Neeril Odam Selluma






Uyire Uyire Azhaithathenna
Osai Kaettu Odi Vanthen Maraindhathenna

(M) Nee Thondrinaai Adivaanamaai
Naan Vanthadhum Tholaivaaginaai

Chorus: Lalalallalaaaa Lalalalaaa

(F) Kan Moodinen Mei Theendinaai
Kai Neettinen Kanavaaginaai

(M) Mazhai Chaalaiyil Kumizhaaginaai
Viral Theendinen Nuraindhodinaai

(F) En Thoorathhu Vinmeene Kai Orathil Varuvaaiya
Ennai Oru Murai Thoduvaaiya Oliye

(M) Uyire Uyire Azhaithathenna
Osai Kaettu Odi Vanthen Maraindhathenna

Chorus: Aaaaahhh Aaaahh

(F) Kaatrengilum Un Keerthanai
Kanneerile Aaradhanai

Chorus: Lalalallalaaaa Lalalalaaa

(M) En Thottathil Un Vaasanai
En Jeevanil Un Vedhanai

(F) Naan Thedinen En Kannanai
Puyal Soozhnthathe En Kangalai

(M) Naan Verengum Maraiyavillai
En Ver Endrum Azhivadhillai
Un Vaanam Mudivadhillai Urave

(F) Uyire Uyire Azhaithadhenna
Osai Kaettu Odi Vanthen Maraindhadhenna
Uyire Uyire Azhaithadhenna
Osai Kaettu Odi Vanthen Maraindhadhenna

(M) Un Geetham Endhan Kaadhil Vizhuma
Un Vaanam Endhan Pakkam Varuma
Gangai Endhan Vaasal Varuma
Illai Kaanal Neeril Odam Selluma




 

Uyire Uyire Azhaithathenna Song Lyrics In Tamil Font:


(F) உயிரே உயிரே அழைத்ததென்ன
ஓசை கேட்டு ஓடி வந்தேன் மறைந்ததென்ன

உயிரே உயிரே அழைத்ததென்ன
ஓசை கேட்டு ஓடி வந்தேன் மறைந்ததென்ன
உயிரே உயிரே அழைத்ததென்ன
ஓசை கேட்டு ஓடி வந்தேன் மறைந்ததென்ன
உன் கீதம் எந்தன் காதில் விழுமா
உன் வானம் எந்தன் பக்கம் வருமா
கங்கை எந்தன் வாசல் வருமா
இல்லை கானல் நீரில் ஓடம் செல்லுமா

உயிரே உயிரே அழைத்ததென்ன
ஓசை கேட்டு ஓடி வந்தேன் மறைந்ததென்ன

(M) நீ தோன்றினாய் அடிவானமாய்
நான் வந்ததும் தொலைவாகினாய்

Chorus: லலல்லலா லாலாலலா

(F) கண் மூடினேன் மெய் தீண்டினாய்
கை நீட்டினேன் கனவாகினாய்

(M) மழை சாலையில் குமிழாகினாய்
விரல் தீண்டினேன் நுரைந்தோடினாய்

(F) என் தூரத்து விண்மீனே கை ஓரத்தில் வருவாயா
என்னை ஒரு முறை தொடுவாயா ஒளியே

(M) உயிரே உயிரே அழைத்ததென்ன
ஓசை கேட்டு ஓடி வந்தேன் மறைந்ததென்ன

Chorus: ஆஆஆஹ் ஆஆஅஹ்ஹ்

(F) காற்றேங்கிலும் உன் கீர்த்தனை
கண்ணீரிலே ஆராதனை

Chorus: லலல்லலா லாலாலலா

(M) என் தோட்டத்தில் உன் வாசனை
என் ஜீவனில் உன் வேதனை

(F) நான் தேடினேன் என் கண்ணனை
புயல் சூழ்ந்ததே என் கண்களை

(M) நான் வேறெங்கும் மறையவில்லை
என் வேர் என்றும் அழிவதில்லை
உன் வானம் முடிவதில்லை உறவே

(F) உயிரே உயிரே அழைத்ததென்ன
ஓசை கேட்டு ஓடி வந்தேன் மறைந்ததென்ன
உயிரே உயிரே அழைத்ததென்ன
ஓசை கேட்டு ஓடி வந்தேன் மறைந்ததென்ன

(M) உன் கீதம் எந்தன் காதில் விழுமா
உன் வானம் எந்தன் பக்கம் வருமா
கங்கை எந்தன் வாசல் வருமா
இல்லை கானல் நீரில் ஓடம் செல்லுமா