Adi Aathaadi Song Lyrics in Tamil:
அடி ஆத்தாடி இள மனசொன்னு ரெக்கை கட்டி பறக்குது சரிதானா
அடி அம்மாடி ஒரு அல வந்து மனசுல அடிக்குது அதுதானா
உயிரோடு உறவாடும் ஒரு கோடி ஆனந்தம்
இவன் மேகம் ஆக யாரோ காரணம்
அடி ஆத்தாடி இள மனசொன்னு ரெக்கை கட்டி பறக்குது சரிதானா
அடி அம்மாடி
மேல போகும் மேகம் எல்லாம் கட்டுப்பட்டு ஆடாதோ
உன்ன பார்த்து அலைகள் எல்லாம் மெட்டு கட்டி பாடாதோ
இப்படி நான் ஆனதில்ல புத்தி மாறி போனதில்ல
முன்ன பின்ன நேர்ந்ததில்ல மூக்கு நுனி வேர்த்ததில்ல
கன்னிப்பொண்ணு கண்ணுக்குள்ள கத்தி சண்டை கண்டாயோ
படபடக்கும் நெஞ்சுக்குள்ள பட்டாம்பூச்சி பார்த்தாயோ
இசை கேட்டாயோ
தாகப்பட்ட நெஞ்சுக்குள்ள ஏகப்பட்ட சந்தோஷம்
உண்மை சொல்லு பொன்னே என்னை, என்ன செய்ய உத்தேசம்
வார்த்த ஒன்னு வாய்வரைக்கும் வந்து வந்து போவதென்ன
கட்டுமரம் பூ பூக்க ஆசைப்பட்டு ஆவதென்ன
கட்டுத்தறி காளை நானே கன்னுக்குட்டி ஆனேனே
தொட்டுத்தொட்டு தென்றல் பேச தூக்கம் கேட்டு போனேனே
சொல் பொன்மானே
அடி ஆத்தாடி இள மனசொன்னு ரெக்கை கட்டி பறக்குது சரிதானா
அடி அம்மாடி ஒரு அல வந்து மனசுல அடிக்குது அதுதானா
உயிரோடு உறவாடும் ஒரு கோடி ஆனந்தம்
இவன் மேகம் ஆக யாரோ காரணம்
அடி ஆத்தாடி இள மனசொன்னு ரெக்கை கட்டி பறக்குது சரிதானா
அடி ஆத்தாடி.......
Adi Aathaadi Song Lyrics in English
Adi Aathaadi Ila Manasonnu Rekkai katti Parakkudhu Saridhana
Adi Ammaadi Oru Ala vandhu Manasula Adikkudhu Adhudhana
Uyirodu Uravaadum Oru Kodi Aanandham
Ivan Megam Aaga Yaaro Kaaranam
Adi Aathaadi Ila Manasonnu Rekkai katti Parakkudhu Saridhana
Adi Ammaadi
Mela Pogum Megam Ellaam Kattupattu Aadaadho
Unna Paarthu Alaigal Ellaam Mettu Katti Paadaadho
Ippadi Naan Aanadhilla Buddhi Maari Ponadhilla
Munna Pinna Nerndhathilla Mookku nuni Verthadhilla
Kannipponnu Kannukkulla Katthi chandai Kandaayo
Padapadakkum Nenjukkulla Pattaamboochi Paarthaayo
Esa Ketaayooooo
Dhaagappatta Nenjukkulla yegappatta Sandhosam
Unma Sollu Ponne Ennai, Enna Seiya Utthesam
Vaartha Onnu Vaaivaraikkum Vandhu Vandhu Povadhenna
Kattumaram Poo Pookka Aasappattu Aavadhenna
Kattuthari Kaala Naane Kannukkutti Aanene
Thottuthottu Thendral Pesa Thookkam Kettu Ponene
sol Ponmaane
Adi Aathaadi Ila Manasonnu Rekkai katti Parakkudhu Saridhana
Adi Ammaadi Oru Ala vandhu Manasula Adikkudhu Adhudhana
Uyirodu Uravaadum Oru Kodi Aanandham
Ivan Megam Aaga Yaaro Kaaranam
Adi Aathaadi Ila Manasonnu Rekkai katti Parakkudhu Saridhana
Adi Aathaadi.......