![](https://upload.wikimedia.org/wikipedia/en/0/05/Iravum_Pagalum_Poster.jpg)
Iravum Varum Pagalum Varum Ulagam Ondru Thaan
Uravum Varum Pagaiyum Varum Idhayam Ondru Thaan
Idhayam Ondru Thaan
-(2)-
Perumai Varum Sirumai Varum Piravi Ondru Dhaan (2)
Piravi Ondru Dhaan
Varumai Varum Sezhumai Varum Vaazhkkai Ondru Thaan
Vaazhkkai Ondruthaan
Iravum Varum Pagalum Varum Ulagam Ondru Thaan
Uravum Varum Pagaiyum Varum Idhayam Ondru Thaan
Idhayam Ondru Thaan
Ilamai Varum Mudhumai Varum Udalum Ondru Thaan
Udalum Ondruthaan (2)
Thanimai Varum Thunaiyum Varum Payanam Ondruthaan Payanam Ondruthaan
Iravum Varum Pagalum Varum Ulagam Ondru Thaan
Uravum Varum Pagaiyum Varum Idhayam Ondru Thaan
Idhayam Ondru Thaan
Vizhiyirandu Iruntha Bodhum Paarvai Ondruthaan Paarvai Ondruthaan (2)
Vazhipadavum Varam Tharavum Deivam Ondruthaan (2)
Deivam Ondruthaan
Iravum Varum Pagalum Varum Ulagam Ondru Thaan
Uravum Varum Pagaiyum Varum Idhayam Ondru Thaan
Idhayam Ondru Thaan
Iravum Varum Pagalum Varum Ulagam Ondru Thaan
Ulagam Ondru Thaan
Lyrics in Tamil:
இரவும் வரும் பகலும் வரும் உலகம் ஒன்று தான்உறவும் வரும் பகையும் வரும் இதயம் ஒன்று தான்
இதயம் ஒன்று தான்
-(2)-
பெருமை வரும் சிறுமை வரும் பிறவி ஒன்று தான் (2)
பிறவி ஒன்று தான்
வறுமை வரும் செழுமை வரும் வாழ்க்கை ஒன்று தான்
வாழ்க்கை ஒன்றுதான்
இரவும் வரும் பகலும் வரும் உலகம் ஒன்று தான்
உறவும் வரும் பகையும் வரும் இதயம் ஒன்று தான்
இதயம் ஒன்று தான்
இளமை வரும் முதுமை வரும் உடலும் ஒன்று தான்
உடலும் ஒன்றுதான் (2)
தனிமை வரும் துணையும் வரும் பயணம் ஒன்றுதான் பயணம் ஒன்றுதான்
இரவும் வரும் பகலும் வரும் உலகம் ஒன்று தான்
உறவும் வரும் பகையும் வரும் இதயம் ஒன்று தான்
இதயம் ஒன்று தான்
விழியிரண்டு இருந்த போதும் பார்வை ஒன்றுதான் பார்வை ஒன்றுதான் (2)
வழிபடவும் வரம் தரவும் தெய்வம் ஒன்றுதான் (2)
தெய்வம் ஒன்றுதான்
இரவும் வரும் பகலும் வரும் உலகம் ஒன்று தான்
உறவும் வரும் பகையும் வரும் இதயம் ஒன்று தான்
இதயம் ஒன்று தான்
இரவும் வரும் பகலும் வரும் உலகம் ஒன்று தான்
உலகம் ஒன்று தான்