Singers: Aalaap Raju
Music: Sean Roldan
Lyrics: Madhan Karky
Udaigiren Udaigiren Idhayathin Virisalil
Kizhigiren Kizhigiren Mounathin Iraichalil
Paadhai Illaamale Alaigiren Alaigiren
Uruvam Illaamale Kalaigiren Kalaigiren
Yaarum Illaadha Ooril Naanum Illaamale Tholaigiren
Puthaigiren Puthaigiren Manam Enum Sagadhiyil
Kaattril Eeram Ingillayo, Kaadhal Vaasam Ingillayo
Naan Yaar Endru Ennai Manam Kaetkum Pothum
Naan Enna Solveno, En Mounam Aaveno
Norunginen Norunginen Ulagame Thezhaiyena
Pesa Sorkkal Ellaame, Nenjil Mutkal Endre Kizhigiren
This lyrics in Tamil font (thanks to our awesome visitor, Arriane)
உடைகிறேன் உடைகிறேன் இதயத்தின் விரிசலில்
கிழிகிறேன் கிழிகிறேன் .மெளனத்தின் இறைச்சலில்
பாதை இல்லாமலே அலைகிறேன் அலைகிறேன்
உருவம் இல்லாமலே கலைகிறேன் கலைகிறேன்
யாரும் இல்லாத ஊரில் நானும் இல்லாமலே தொலைகிறேன்
புதைகிறேன் புதைகிறேன் மனம் என்னும் சகதியில்
காற்றின் ஈரம் இங்கில்லையோ
காதல் வாசம் இங்கில்லையோ
நான் யார் என்று என்னை மனம் கேட்கும் போது
நான் என்ன சொல்வேனோ
என் மெளனம் ஆவேனோ
நொறுங்கினேன் நொறுங்கினேன்உலகமே தேழையென
பேசா சொற்கள் எல்லாமே
நெஞ்சில் முட்கள் என்றே கிழிகிறேன்