Jai Hind - Thaaiyin Manikkodi Tamil Song Lyrics in Tamil









Jaihind (Solo)
Jaihind Jaihind (Chorus)

Jai Hind (8 - Chorus)

Thayin Manikkodi Thaayin Mannikodi Solludhu Jaihind
Thaayagam Kaathida Thannalam Poakkida Sollunga Jaihind
En Indhiya Desamidhu Ratham Sindhiya Desamidhu (2)
Gandhi Mahaan Vandha Ganniya Boomi Idhu
Thaayin Manikkodi Thaayin Mannikodi Solludhu Jaihind
Thaayagam Kaathida Thannalam Pokkida Sollunga Jaihind

Vannam Pala Vannam Nam Ennam Ondrallo
Paravaigal Palavandro Vaanam Ondrallo (Chorus)
Degam Palavaagum Nam Ratham Ondrallo
Baashaigal Palavandro Desam Ondrallo (Chorus)
Pookkal Kondu Vandhaal Idhu Punniya Desamadaa
Vaatkal Kondu Vandhaal Thalai Vaangidum Desamadaa
Engal Ratham Engal Kanneer
Ivai Irandum Kalanthathengal Sarithamey
Ithu Theeyil Ezhundhu Vandha Desamey
Thalai Koduthaar Andha Anaivarukkum
Thaayagame Engal Mudhal Vanakkam






Thaayin Manikkodi Thaayin Mannikodi Solludhu Jaihind
Thaayagam Kaathida Thannalam Pokkida Sollunga Jaihind

Jai Hind (8 - Chorus)

Sattam Nam Sattam Pudhu Vegam Kollaadho
Vegam Irundhaaldhaan Vetrigal Undaagum (Chorus)
Mannil Nam Mannil Pudhu Sakthi Pirakkaadho
Sakthi Irundhaaldhaan Sarithiram Undagum (Chorus)
Sattam Kaiyil Kondu Nee Theemai Koluthividu
Sariyaai Illai Endraal Adhan Verai Aruthuvidu
Puli Pol Ezhuga Puyal Pol Viraiga
Ada Ilaya Ratham Enna Poliya
Ezhutha Vendum Puthiya Indhiya
Sudhandhirathai Kaaththa Anaivarukkum
Sollugindrom Engal Mudhal Vanakkam






Thaayin Manikkodi Thaayin Mannikodi Solludhu Jaihind
Thaayagam Kaathida Thannalam Pokkida Sollunga Jaihind
En Indhiya Desamidhu Ratham Sindhiya Desamidhu
Gandhi Mahaan Vandha Ganniya Boomi Idhu

Jai Hind
Jai Hind (Chorus)
Jai Hind
Jai Hind (Chorus)
Jai Hind
Jai Hind (Chorus)
Jai Hind
Jai Hind (Chorus)

Lyrics in Tamil


தாயின்  மணிக்கொடி  தாயின்  மன்னிகொடி  சொல்லுது  ஜெய் ஹிந்த் 
தாயகம்  காத்திட தன்னலம்  போக்கிட  சொல்லுங்க  ஜெய் ஹிந்த் 
என்  இந்திய  தேசமிது  ரதம்  சிந்திய  தேசமிது  (2)
காந்தி  மகான்  வந்த கண்ணிய  பூமி  இது 

தாயின்  மணிக்கொடி  தாயின்  மன்னிகொடி  சொல்லுது  ஜெய் ஹிந்த் 
தாயகம்  காத்திட தன்னலம்  போக்கிட  சொல்லுங்க  ஜெய் ஹிந்த்  

வண்ணம்  பல  வண்ணம்  நம்  எண்ணம்  ஒன்றல்லோ 
பறவைகள்  பலவன்றோ  வானம்  ஒன்றல்லோ  (Chorus)
தேகம்  பலவாகும்  நம்  ரத்தம் Ondrallo
பாஷைகள்  பலவன்றோ  தேசம்  ஒன்றல்லோ  (Chorus)
பூக்கள்  கொண்டு  வந்தால்  இது  புண்ணிய  தேசமடா 
வாட்கள்  கொண்டு  வந்தால்  தலை  வாங்கிடும்  தேசமடா 
எங்கள்  ரத்தம்  எங்கள்  கண்ணீர் 
இவை   இரண்டும்  கலந்ததெங்கள்  சரிதமே 
இது  தீயில்  எழுந்து  வந்த  தேசமே 
தலை   கொடுத்தார்  அந்த  அனைவருக்கும் 
தாயகமே  எங்கள்  முதல்  வணக்கம் 

தாயின்  மணிக்கொடி  தாயின்  மன்னிகொடி  சொல்லுது  ஜெய் ஹிந்த் 
தாயகம்  காத்திட தன்னலம்  போக்கிட  சொல்லுங்க  ஜெய் ஹிந்த் 

ஜெய் ஹிந்த் (8 times - Chorus)

சட்டம்  நம்   சட்டம்  புது  வேகம்  கொள்ளாதோ 
வேகம்  இருந்தால்தான்  வெற்றிகள்  உண்டாகும்  (Chorus)
மண்ணில்  நம்  மண்ணில்  புது  சக்தி  பிறக்காதோ 
சக்தி  இருந்தால்தான்  சரித்திரம்  உண்டாகும்  (Chorus)
சட்டம்  கையில்  கொண்டு   நீ  தீமை  கொளுத்திவிடு 
சரியாய்  இல்லை  என்றால்  அதன்  வேரை  அறுத்துவிடு 
புலி போல் எழுக  புயல்  போல்  விரைக 
அட  இளைய  ரத்தம்  என்ன  போலியா 
எழுத  வேண்டும்  புதிய  இந்திய 
சுதந்திரத்தை  காத்த  அனைவருக்கும் 
சொல்லுகின்றோம்  எங்கள்  முதல்   வணக்கம் 

தாயின்  மணிக்கொடி  தாயின்  மன்னிகொடி  சொல்லுது  ஜெய் ஹிந்த் 
தாயகம்  காத்திட தன்னலம்  போக்கிட  சொல்லுங்க  ஜெய் ஹிந்த் 
என்  இந்திய  தேசமிது  ரதம்  சிந்திய  தேசமிது

காந்தி  மகான்  வந்த கண்ணிய  பூமி  இது 




3 comments:

  1. I love this song and i love my india

    ReplyDelete
  2. I ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ this song a lot I m proud to be an INDIAN

    ReplyDelete

  3. Sattam Nam Sattam Pudhu Vegam Kollaadho
    Vegam Irundhaaldhaan Vetrigal Undaagum
    Mannil Nam Mannil Pudhu Sakthi Pirakkaadho
    Sakthi Irundhaaldhaan Sarithiram Undagum

    ReplyDelete

Please feel free to type in your comments about this song!